அருணோதயாவில் 28 மாணவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றனர்

அண்மையில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் அருணோதயக் கல்லூரி மாணவர்கள் 28 பேர் வெட்டுப்புள்ளியாகிய 163க்கு மேல் பெற்று சாதனை செய்தனர்.

விபரம் வருமாறு

 1. க.கஜாகரன் 188
 2. ம.அபிசயன் 185
 3. கு.கஜானா 183
 4. கா.கிருசாயினி 181
 5. ர.குயிந்;தன் 180
 6. ச.கீர்த்திகா 180
 7. சே.கயூரிக்கா 180
 8. சு.ஆத்மகாரணி 180
 9. யே.சகிதா 177
 10. ஆ.அனுதர்சி 177
 11. து.வினுசா 176
 12. ஒ.கீகன் 176
 13. அ.எழில்வதனன் 175
 14. வி.பவித்திரன் 174
 15. வை.யனுமி 174
 16. சி.ஜானுசன் 173
 17. சி.துசானி 173
 18. சி.கோகீசன் 171
 19. சோ.கிசானு 171
 20. சு.சங்கவி 171
 21. தி.மபின்சன் 170
 22. இ.சுபதாசன் 169
 23. கோ.கருண்யா 167
 24. மு.சஷ்மிதா 167
 25. ம.கேமதன் 166
 26. ச.தமிழின்பன் 166
 27. ட.வருஷா 166
 28. வ.சரண் 165                                                                                                                                                                                  இம் மாணவர்களையும் இவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் மற்றும் வழிகாட்டி ய அதிபர் திரு.நா.கேதீஸ்வரனையும் பாடசாலை பழைய மாணவர்களும் அளவை வாழ் மக்களும் பாராட்டுகின்றனர்.

Advertisement

Comments are closed.