அளவெட்டி இணையத்தின் கண்ணீர் அஞ்சலிகள்

அளவெட்டி கிராமத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.alaveddy.ch இன் நிர்வாக இயக்குனரும் அளவெட்டி நலன்புரிச் சங்கம் சுவிற்சர்லாந்தின் தலைவருமான திரு.செல்லத்துரை சிவபாலனின் தந்தையார் அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை இந்தியாவில் இன்று காலமானார். நிறைந்த மகிழ்வான வாழ்வு வாழ்ந்து அமரத்துவம் அடைந்த அமரரின் பிரிவால் துயருறும் எமது நிர்வாக இயக்குனருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எமது ஆறுதல்களைத் தெரிவிப்பதுடன் அமரரின் ஆத்மா கும்பழாவளை பிள்ளையார் மற்றும் அரசடி ஞான வைரவர் கழல்களை அடைய பிரார்த்தனை செய்கின்றோம்.

ஆசிரிய குழாம்

அளவெட்டி இணையத்தளம்

Advertisement

Comments are closed.