மரண அறிவித்தல் – சுப்பிரமணியம் செல்லத்துரை

மண்ணில் 14.03.1928                   விண்ணில் 07.06.2019

அளவெட்டி செட்டிச்சோலையை பிறப்பிடமாகவும் அளவெட்டி மேற்கு அரசடி தம்பயப்புலத்தை வாழ்விடமாகவும் தற்போது இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் செல்லத்துரை

செல்லத்துரை ஞானதேவி ( புனிதம்) அவரது பாசமிகு துணைவரும்

சுப்ரமணியம் செல்லம் இணையர்களின் அன்பு மகனும் பொன்னையா பாக்கியம் ( மாரீசன் கூடல்) அவர்களின் பாசமிகு மருமகனும்

ஏரம்பு இராசம்மா ( மலேசியா). வைத்திலிங்கம் நல்லம்மா. கனகரத்தினம் கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்

காலஞ்சென்ற குணவதி .
அருந்ததி ( பிரான்ஸ்). சிவபாலன்( சுவிற்சர்லாந்து). இராகினி( இந்தியா).
காலஞ்சென்ற சிறீதரன்( இங்கிலாந்து). குமுதினி ( இங்கிலாந்து).
நந்தகுமார் ( றாயன்) கனடா. காலஞ்சென்ற இரமணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்

காலஞ்சென்ற சிவபாலன் ( சிவம்). தேவகுமாரி ( சுவிற்சர்லாந்து). அருளம்பலம் (இலங்கை). செல்வகுமாரி (செவ்வி) இங்கிலாந்து. பாஸ்கரன் (பாபு) இங்கிலாந்து.
சகிலா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்

கயேந்திரன்(கண்ணன்) பிரான்ஸ். பிரசாத் (பிரபா) பிரான்ஸ்.
லவேந்தினி (லதா)பிரான்ஸ்.
லதீபன் சுவிட்சர்லாந்து. யாழினி இந்தியா. பிரதீபன் இந்தியா.
சுகர்ணன் சுவிட்சர்லாந்து. சுகர்யா சுவிட்சர்லாந்து. சதர்மா சுவிட்சர்லாந்து. யாழரசி இலண்டன். கவியரசி இலண்டன். சாரசி இலண்டன். கபிலன் இலண்டன். சாரோன் இலண்டன். கேசிகா கனடா ஆகியோரின் பேரனும்

சாந்தினி (சாந்தி) பிரான்ஸ். தர்சிகா (தர்சி) இலங்கை சிவதீபன் (தீபன்) பிரான்ஸ் இணைப்பேரனும்

மனோயன். தனன்யா. அஸ்வின். ஆகியோரின் பூட்டனுமாவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

தொடர்புகள்

மனைவி இந்தியா +91 431 277 1911

அருந்ததி (பிரான்ஸ்)+33 6 52 32 32 05

சிவபாலன் (மகன்)0041 79 259 99 44

இராகினி(இந்தியா)+91 95978 51298

குமுதினி (லண்டன்)00 44 20 8683 1614

இராயன் (கனடா)+1 (416) 456-7138

Advertisement

Comments are closed.