ஞானவைரவர் விளையாட்டுகழகம் நடாத்திய துவிச்சக்கரவண்டி வீதியோட்டப்போட்டி

அளவெட்டி ஞானவைரவர் விளையாட்டுகழகத்தினால் நடாத்தப்படவுள்ள  விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வாக துவிச்சக்கர வண்டி வீதியோட்ட நிகழ்வு  கடந்த சனிக்கிழமை (03.09.2016) காலை வெகுசிறப்பாக நடைபெற்றது. அளவெட்டி மற்றும் அயல்கிராமங்களைச் சேர்ந்த பல சைக்கிள் ஓட்ட வீரர்கள் இப் போட்டியில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Comments are closed.