இதயம் நெகிழும் அஞ்சலி

kantha-2அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தின் உப செயலாளரும் அளவெட்டி மகாஐன சபையின் உப தலைவருமாகிய திரு.கந்தசாமி மயூரதன் அவர்களின் அன்புத் தந்தையார் அமரர் சீனியர் கந்தசாமி காலமாகிய செய்தி அறிந்து கவலையுறுகின்றோம்.
அன்புத் தந்தையின் பிரிவால் துயருறும் எமது சகாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதல்களை தெரிவித்து அவர்கள் மனம் ஆறித் தேற பிரார்த்திக்கின்றோம்.
அமரர் சீனியர் கந்தசாமி அவர்களின் ஆத்மா இறைதாழ்களில் அமைதி பெறவும் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பிரிவுத் துயரில் நனையும்
அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தினரும்
அளவெட்டி மகாஐன சபையினரும்

Advertisement

Comments are closed.