மரணஅறிவித்தல்

maranam2

திருமதி தாமோதரம்பிள்ளை அரியமலர்

யாழ். மாரீசன் கூடலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கு தம்பயப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை அரியமலர் அவர்கள் 16-09-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, காமாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

நகுலேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற நகுலேஸ்வரன்(ராசா), ஞானேஸ்வரி(கமலா- இந்தியா), விக்னேஸ்வரி(குஞ்சு- ஜெர்மனி), விக்னேஸ்வரன்(யோகு), மகேஸ்வரன்(நாதன்- ஜெர்மனி) முத்தையா(குஞ்சா- ஜெர்மனி), செல்வராசா(செல்வா- சுவிஸ்), சிவக்கொழுந்து(சிவா), கிருபானந்தன்(ஆனந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குணரத்தினம், புனிதவதி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீஸ்கந்தராசா(கனடா), இராஜ்குமார்(இந்தியா), சிறீதரன்(ஜெர்மனி), வனயா, ஞானேஸ்வரி(ஜெர்மனி), தர்சினி, வதனி(சுவிஸ்), கோகுலசிங்கம், கார்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சிதம்பரப்பிள்ளை, வேலாயுதம், சுப்பிரமணியம், விசயரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜனி(கனடா), சிறீதர்(சுவிஸ்), காலஞ்சென்ற மயூரி, கிரதரன்(இந்தியா), இரவிச்சந்திரன்(ஜெர்மனி), மயூரன்(சிங்கப்பூர்), ஷஜி(இந்தியா), திலீப்(ஜெர்மனி), தினோ(ஜெர்மனி), விஜிதா, விதுசா, மேனுயா, தேனுகன், தினேஸ்(ஜெர்மனி), துவ்வியன்(ஜெர்மனி), லக்சன்(ஜெர்மனி), அட்சய்(ஜெர்மனி), அபிராமி(சுவிஸ்), அஸ்வினி(சுவிஸ்), அஸ்விதா(சுவிஸ்), தனுஷந், கஜிரன், ஜாதவன், ரசிதா, பகிரதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கருனிகா, ஜருசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வைரவர் அடைப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தாமோதரம்பிள்ளை, குடும்பத்தனர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94213735316
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94766574996
– — இலங்கை
செல்லிடப்பேசி: +9477895217

Advertisement

Comments are closed.